×

சென்னை தாம்பரம் உள்பட சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தாம்பரம், கே.கே.நகர், சிட்டலப்பாக்கம், ஐ.டி. கோரிடர், கிண்டி ஆகிய பகுதியில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாாியம் கூறியுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

The post சென்னை தாம்பரம் உள்பட சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai Tambaram ,Chennai ,Tambaram ,KK Nagar ,Chittalapakkam ,IT ,Guindi ,Dinakaran ,
× RELATED கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் ஏசி...