×

இந்தோ-திபெத்தன் எல்லை பாதுகாப்பு படையில் நர்ஸ்

பணி: Sub-Inspector: (Staff Nurse): 18 இடங்கள் (பொது-11, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2).சம்பளம்: ரூ.35,400- 1,12,400.வயது: 21 முதல் 30க்குள்.தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. மேலும் General Nursing & Midwifery பாடத்தில் டிப்ளமோ முடித்து மாநில/மத்திய நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினர் ₹200 ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2022.

The post இந்தோ-திபெத்தன் எல்லை பாதுகாப்பு படையில் நர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Indo- ,Border Security Force ,Indo-Tibetan Border Security Force Nurse ,
× RELATED 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை