×

சி.ஏ.ஏ.சட்டம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி மழுப்பல் பதில்

சேலம்: சி.ஏ.ஏ.சட்டம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழுப்பல் பதில் அளித்துள்ளார். சி.ஏ.ஏ. குறித்து முடிவு எடுக்க அதிமுகவுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சுக்கு மழுப்பலாக அவர் பதில் கூடியுள்ளார். …

The post சி.ஏ.ஏ.சட்டம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி மழுப்பல் பதில் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Palaniswami ,CAA ,Salem ,Edappadi Palaniswami ,C.A.A. ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...