×

விருதுநகரில் மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு !

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் நேற்றிரவு ஆமத்தூர் புதுராஜா(52) என்பவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வீராச்சாமி(64), நடராஜன்(50) ஆகியோரும் உயிரிழந்தனர்….

The post விருதுநகரில் மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு ! appeared first on Dinakaran.

Tags : Mathapu ,Viruthunagar ,Virudunagar ,Kurumurti Nayakanpatti Matapu plant ,Virudunagar district ,Varuthunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...