×

சிவபெருமானுக்கு உகந்த விரத வழிபாடுகள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.* சோமவார விரதம்  – திங்கள் கிழமைகளில் இருப்பது* உமா மகேஸ்வர விரதம்  – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது* திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது* சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது* கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது* பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது* அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது* கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்….

The post சிவபெருமானுக்கு உகந்த விரத வழிபாடுகள் appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,Somavara Vratam ,Lord ,Shiva ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்