×

கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் பயோடேட்டா

பாமக வேட்பாளராக  எம். பிரகாஷ் (46) அறிவிக்கப் பட்டுள்ளார். தந்தை பெயர் வி. முகுந்தன்,  தாய் மோகனா. இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், நிவேதா, பிரியதர்ஷினி, யுவ என்ற 3  மகள்கள் உள்ளனர். தொழில்  :  பெட்ரோல் பங்கின் உரிமையாளர்.  வகித்து வந்த பதவிகள்: சோழவரம் ஒன்றியம் அழிஞ்சுவாக்கம் ஊராட்சியில் 3 முறை  ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார்.  கட்சியின் மாநில துணை பொது செயலாளராகவும் உள்ளார். …

The post கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் பயோடேட்டா appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi Bamaga ,Pamaka ,M. prakash ,V. Mukuntan ,Mokana ,Nirmala ,Gummipoondi ,
× RELATED முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய...