×

கீரை கடைசல்

செய்முறை:;;
கீரையை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும். 200 மி.லி. தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம், மல்லியை சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த கீரை,; உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சூடு ஆறியவுடன் மத்தில் நன்கு கடையவும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும், வைட்டமின்களும் கீரையில் உள்ளது.

The post கீரை கடைசல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி.,...