×

ராகி இட்லி மிக்ஸ்

செய்முறைஇட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளவும். இட்லி தட்டுகளிலுள்ள குழிகளில் தேவையான அளவு எண்ணெய் தடவி விடவும். ஒரு பாத்திரத்தில் 200 கிராம் ராகி இட்லி மிக்ஸ் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். 2 நிமிடம் கழித்து, இந்த கலவையை இட்லி தட்டு குழிகளில் ஊற்றி, 8-10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். சுவையான ராகி இட்லி தயார். இதை தக்காளி அல்லது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

The post ராகி இட்லி மிக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு