×

இனிப்பு அவல்

செய்முறை நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு நீரை ஒட்ட பிழிந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரிப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஊறின அவல் மற்றும் அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

The post இனிப்பு அவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…