×

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிஸ் சிங் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரியை சேர்ந்த டேனியல், சரண்ராஜ் மற்றும் ஒரு சிறுவனை போலீஸ் கைது செய்தது. கீழ்ப்பாக்கம் குருசாமி பாலம் அருகே நடந்து சென்ற ஆசிஸ் சிங்கை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துள்ளனர்….

The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kilipakkam, Chennai. ,Chennai ,Asis Singh ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...