×

உகாஸிடம் வீழ்ந்தார் பாக்கியோ

உலக பாக்சிங் வெல்ட்டர்வெய்ட் பிரிவில் நடப்பு சாம்பியனான கியூபா வீரர் யோர்டெனிஸ் உகாஸுடன் (35 வயது) மோதிய பிலிப்பைன்ஸ் நட்சத்திரம் மேன்னி பாக்கியோ (42 வயது) 0-3 என்ற கணக்கில் போராடி தோற்றார். இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பாக்கியோ, உகாஸின் மின்னல் வேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் (113-115, 112-116, 112-116) சரணடைந்தார். 8 வெவ்வேறு எடை பிரிவுகளில் 12 உலக சாம்பியன் பட்டங்களை வென்ற சாதனையாளரான பாக்கியோ, இந்த தோல்வியால் ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்….

The post உகாஸிடம் வீழ்ந்தார் பாக்கியோ appeared first on Dinakaran.

Tags : Pacquiao ,Ugas ,Yordeniz Ugas ,Dinakaran ,
× RELATED உகாஸிடம் வீழ்ந்தார் பாக்கியோ