×

சேப்பாக் அணி சாம்பியன்…:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 (டிஎன்பிஎல்) தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் ரூபி திருச்சி அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் கோப்பையை சேப்பாக் அணிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார். (ஸ்கோர்: சேப்பாக் 183/6, திருச்சி 175/7)….

The post சேப்பாக் அணி சாம்பியன்…: appeared first on Dinakaran.

Tags : Chapauk Team Champion ,Tamil Nadu Premiership League T20 ,DNBL ,Chennai Cheppakam Ground ,Chepauk ,Chapauk ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎல் கிரிக் கெட்கோவை அபார வெற்றி