×

ப்ரைட்ஸ் ஆப் இந்தியா 2021 மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் அறிமுகம்

சென்னை: மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது ‘ப்ரைட்ஸ் ஆஃப் இந்தியா’ ஆபரண திட்டத்தின் 9வது பதிப்பினை ‘மேக் தெ வே ப்ரைட்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற தலைப்பில் திருமண கீதத்துடன் துவக்கியுள்ளது. மணமகள்கள் திருமண அரங்கிற்குள் ஆடம்பரமாக நுழைவதை இப்பாடல் சிறப்பாக காட்டுகிறது. 3 நிமிட வீடியோவாக படமாக்கப்பட்டுள்ள இத்திருமண கீதம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்திற்குள்ளேயே 2 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவன விளம்பர தூதர்களான அனில் கபூர், கரீனா கபூர் ஆகிய இருவருடன் இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மணமகள்களும் இதில் தோன்றுகின்றனர். இதுபற்றி மலபார் குழும சேர்மன் எம்.பி.அகமது கூறுகையில், ‘ப்ரைட்ஸ் ஆஃப் இந்தியா மணப்பெண்ணின் தேவைக்கென உருவாக்கப்பட்ட சிறப்பான திட்டம். 13 வகை மணப்பெண்கள் இருவகை வித்தியாசமான தோற்றங்களில் இடம் பெற்றுள்ளனர். எமது குழுமத்தின் அனைத்து ஷோரூம்களிலும் சிறப்பாக உருவாக்கம் செய்யப்பட்ட, புதுயுக மணப்பெண்ணுக்கேற்ற மணப்பெண்ணுக்கான நகைகள் வைக்கப்பட்டுள்ளன,’ என்றார். …

The post ப்ரைட்ஸ் ஆப் இந்தியா 2021 மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Brides of India ,Chennai ,Malabar Gold and Diamonds ,of India ,Malabar ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...