×

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.கள், செய்தி தொடர்பாளர் உள்பட 5,000 பேரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து 50,000 டிவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவர் ரோகன் குப்தா புகார் தெரித்துள்ளார். …

The post காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Rakulkandhi ,twitter ,Delhi ,Raakulkandi ,Congress ,Rakulkandi ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...