×

ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யம் கடலில் புனித நீராட தடை

வேதாரண் யம்: வேதாரண் யம் ஆடி அமா வா சையை முன் னிட்டு ஆண் டு தோ றும் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கோடி யக் கரை மற் றும் வேதா ரண் யம் கட லில், மூதா தை யர் க ளுக்கு தர்ப் ப ணம் கொடுத்து புனித நீரா டு வார் கள். பின் னர் வேதா ரண் யேஸ் வ ரர் சுவா மியை வழி ப டு வார் கள். ஆனால் இந்த ஆண்டு வேதா ரண் யம் பகு தி யில் கொரோனா பர வல் அதி கம் காணப் ப டு வ தால் மாவட்ட நிர் வா கம் ஆடி அமா வா சைக்கு கடலில் குளிப் ப தற்கு தடை விதித் துள் ளது. இதை முன் னிட்டு போலீ சார் மற் றும் நக ராட்சி நிர் வா கம் சார் பில் கடற் க ரைக்கு செல் லும் சாலை க ளில் தடுப் பு களை ஏற் ப டுத் தி யும், சோத னைச் சா வடி அமைத் தும் பாது காப்பு பணி யில் ஈடு பட் டுள் ள னர். ஒரு சில பக்தர்கள் இன்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடி யா மல் திரும்பி செல்கின்றனர். வேதா ரண் யம் ஒன் றிய எல் லை யான தணிக் கோட் ட கம், தாம ரை பு லம், சங் கா த லை பா லம் ஆகிய இடங் க ளில் தடை கள் ஏற் ப டுத் தப் பட்டு பக் தர் கள் குளிக்க வர வேண்டாம் என அறி விப்பு பலகை வைக் கப் பட் டுள் ளது. இதனால் கடற் கரை, பேருந்து நிலை யம் மற் றும் நகர வீதிகள் வெறிச் சோ டிக் கி டக் கி றது….

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யம் கடலில் புனித நீராட தடை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Aadi Amavasai ,Aadi Ama Va Sai ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...