டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 53 கிலோ எடைப்பிரிவில் சுவீடன் வீராங்கனை சோபியாவை 7-1 என்ற புள்ளி கணக்க்கில் வினேஷ் போகத் வீழ்த்தினார் …
The post மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.