×
Saravana Stores

அரசியல்-மல்யுத்தம் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை: வினேஷ் போகத்

ஹரியானா: அரசியல்-மல்யுத்தம் இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தங்களின் அன்பை அளித்துள்ள மக்களுக்காக நிச்சயமாக நான் பணியாற்றுவேன் என்று வினேஷ் போகத் உறுதி அளித்தார். ஹரியானாவின் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6015 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

The post அரசியல்-மல்யுத்தம் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை: வினேஷ் போகத் appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,Haryana ,Vinesh Bhogat ,Jhulana ,Dinakaran ,
× RELATED என்னை வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும்...