×

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்தார். பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது எனவும் கூறினார். பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஒபிஎஸ் கூறிய புகாருக்கு மறுப்பு தெரிவித்தார். …

The post மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : minister ,rajanganappan ,Chennai ,transport ,Rajaganappan ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி