டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினை 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுமித் நாகல் வீழ்த்தியுள்ளார். …
The post டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.