×

திரும்கலத்தில் நடைபயிற்சியின் போது சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாமின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. திரும்கலம் பூங்காசாலையில் நடைபயிற்சியின் போது 2 இளைஞர்கள் செல்போன் பறித்துச் சென்றனர். செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்களை சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். 

The post திரும்கலத்தில் நடைபயிற்சியின் போது சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Transport ,Tirumkalam ,CHENNAI ,Anbu Abraham ,Chennai Metropolitan Transport Department ,Tirumkalam Parksalai ,Chennai Metropolitan Transport Melon ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...