×

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜி.எம்.சி.பாலயோகி அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றுள்ளார்.

The post பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : BJP parliamentarians committee ,Delhi ,GMC Balayogi Arena ,Dinakaran ,
× RELATED டெல்லியில் போராடும் விவசாயிகளை ஒடுக்க SONIC ஆயுதத்தை பயன்படுத்தும் போலீஸ்