×

சுதீப்பின் விக்ராந்த் ரோணா வெளியீடு

கிச்சா சுதீப் நடித்துள்ள படம் விக்ராந்த் ரோணா. ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள இந்தப் படத்தை  ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கி உள்ளார்.
குழந்தைகள் முதல் பெயரிவர்கள் வரை கவரும் வகையில் இந்த படம் சூப்பர் ஹீரோ பேண்டசி படமாக உருவாகி உள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் வெளிவருகிறது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 28ம் தேதி வெளியாகிறது.

Tags : Sudeep Vikrant Rona ,
× RELATED பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம்