சுவிட்சர்லாந்தில் சமந்தா

விவாகரத்து, புஷ்பா பாடல் வெற்றி, பல புதிய படங்கள் ஒப்பந்தம் என பரபரப்பாக இருக்கிறார் சமந்தா. ஆனாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு தனது தோழிகளுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டார். அங்கு பனிமலையில் விளையாடும் தனது படங்களை இன்ஸ்டாவில் பதவிட்டு கலக்கி வருகிறார். ஒரு வாரம் அங்கிருந்து விட்டு திரும்பும் சமந்தா யசோதா மற்றும் அரேஜ்மெண்ட் ஆப் லவ் படங்களில் நடிக்க இருக்கிறார்.

Related Stories: