×

மகள் பெயரை அறிவித்த கியாரா

 

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர், ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். நேற்று அவர்கள் குழந்தையின் பெயரை அறிவித்தனர். அதன்படி, ‘சராயா மல்ஹோத்ரா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். கியாரா அத்வானிக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த 2023ல் திருமணம் நடந்தது. கியாரா அத்வானி கடைசியாக ‘வார் 2’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் படுதோல்வியை சந்தித்தது. சித்தார்த் மல்ஹோத்ரா கடைசியாக ஜான்வி கபூருடன் ‘பரம் சுந்தரி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது ஓரளவு வரவேற்பை பெற்றது.

Tags : Kiara ,Bollywood ,Kiara Advani ,Sidharth Malhotra ,Saraaya Malhotra ,Janhvi Kapoor ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்