×

டிக்டாக் இலக்கியா சினிமாவில் தேறுவாரா?

டிக்டாக்கில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இவர் நடித்துள்ள முதல் படம் நீ சுடத்தான் வந்தியா. படம் வருகிற 31ம் தேதி வெளிவருகிறது. இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.


இது காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. படத்தில் 3 பாடல்கள் இருக்கிறது. இதில் இலக்கியா கவர்ச்சியாக ஆடியுள்ளார். டிக்டாக்கில் பிரபலமான இலக்கியா சினிமாவில் தேறுவாரா என்பது இன்னும் சில நாளில் தெரிய வரும்.

Tags :
× RELATED அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக...