×

விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்திரமேரூர் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், உத்திரமேரூர் வட்டாட்சியரை கண்டித்து, அலுவலக வளாகத்தில் நேற்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பிரச்சார செயலாளர் கார்த்திகேயன், வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முருகன் வரவேற்றார்.விஏஓக்கள்கோரிக்கைகளை, உத்திரமேரூர் வட்டாட்சியர் நிராகரிப்பதுடன், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், கிராம மக்களின் கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் கூறினால், அதற்கு செவி சாய்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கோஷமிட்டனர்….

The post விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : VAOs ,Uttramerur ,Village Administrative Officers ,Uttramerur Vatasiri ,Utramerur Grama Administrative Officers Association ,Dinakaran ,
× RELATED ேவன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான...