×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு மழை நின்றதால் நீர்வரத்து சரிவு

திருவள்ளூர்: மழை நின்றதால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 611 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 426 கனஅடியாக சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக இருந்து 107 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 39 கனஅடியில் இருந்து 20 கனஅடியாக  குறைந்துள்ளது. …

The post புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு மழை நின்றதால் நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Cholavaram ,Kannankottai ,Thiruvallur ,Puzhal lake ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு