×

ஃபைனலி பாரத் ஜோடியாக சான்வி மேக்னா

சென்னை: சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்க, ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத், சான்வி மேக்னா ஜோடியாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதற்கு முன்பு இந்நிறுவனம் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. சமீபத்தில் போடி ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் அறிவிக்கப்பட்டது.

Tags : Saanvi Meghna ,Arun Vishwa ,Shanthi ,Hariharasuthan ,Sivakarthikeyan ,Siddharth ,Vikram ,Bodi Rajkumar ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு