×

நயன்தாரா படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதனை நயன்தாரா தயாரித்து நடிக்கிறார். அவருடன் விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடித்திருக்கிறார். ஸ்ரீசாந்த் இதற்கு  முன் அகர்சர் என்ற இந்தி படத்திலும், டீம் 5 என்ற மலையாள படத்திலும், கெம்பே கவுடா என்ற கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். ஸ்ரீசாந்த் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது.

Tags : Sreesanth ,
× RELATED களத்தில் கம்பீர் அசிங்கமாக திட்டினார்: ஸ்ரீசாந்த் வேதனை வீடியோ