×

அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் தகவல்

டெல்லி: அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் கூறியுள்ளார். 2019-20-ல் அதிவிரைவு டீசலுக்கு ரூ.16,377 கோடி செலவான நிலையில் 2020-21ல் ரூ.11,438 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயோ டிசலுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்தும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது என்று அஸ்வினி வைபவ் தெரிவித்துள்ளார்.   …

The post அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Railway ,Minister ,Ashwini Vaibhav ,Delhi ,Railway Minister ,Dinakaran ,
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...