×

நடிகர் ரகுமானின் மகள் திருமணம்: முதல்வர் வாழ்த்து

நடிகர் ரகுமானுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.  நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர்களுக்கு பசுமைக்கூடைகளை பரிசாக அளித்தார்.

இசை  அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் அண்ணன்தான் நடிகர் ரகுமான். இதனால் ஏ.ஆர். ரகுமான் குடும்பத்திரும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags : Raghuvan ,CM ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...