×

டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி அமைச்சராக பதவியேற்கிறார். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று  உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.டிசம்பர் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றியமைக்கப்படுகிறது. …

The post டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Constituency ,Udhayanidhi Stalin ,Minister ,Chennai ,Chennai Chepakkam ,Thiruvallikkeni Constituency MLA ,Udayanidhi ,Udhayanidhi ,CM ,Stalin ,Tiruvallikeni Constituency MLA ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...