×

இமாச்சல் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இமாச்சல் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் அடிப்படை நிலையில் ஏற்படுத்தியுள்ள, உங்களது எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். இமாச்சல்பிரதேச மக்களுக்கு தங்களது வெற்றிகரமான சேவை சிறக்க வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

The post இமாச்சல் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stal ,Sukhwinder Singh Sukku ,Himachal Pradesh ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Chief Minister of Himachal Pradesh ,
× RELATED தமிழ்நாட்டில் மழைக்கால...