×

டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி இயக்குகிறார். ஆண்ட்ரியா, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், சாரா, ஜப்பான் குமார், வினோதினி, பாலசரவணன், யுவலட்சுமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, அகில் ஜார்ஜ். இசை, ரான் ஈதன் யோஹன். வசனம்: பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து.

Tags : Andrea ,Bobby Anthony ,
× RELATED மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி