×

கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை

சென்னை; கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் 50 கேள்விகளுடன் சுற்றறிக்கை தயாரித்திருந்தார். 50 கேள்விகளுக்கும் விடையளிக்க அறநிலையத்துறை அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.

Tags : Ikord ,Hindu Religious Foundation ,ICORT ,Chennai ,of the High ,Ikort ,Hindu Religious Department ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்