×

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி

மெர்சிடிஸ் நிறுவனம், 7 சீட் கொண்ட புதிய ஜிஎல்பி சொகுசு எஸ்யுவியை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. இந்த 3 வரிசையில் சீட் அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎல்எஸ்-க்கு பிறகு 7 சீட் கொண்ட 2வது காராக இதனை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜிஎல்பி 200 பிராக்ரசிவ் லைன் (ஷோரூம் விலை சுமார் ரூ.3.8 லட்சம்), ஜிஎல்பி 220டி பிராக்ரசிவ் லைன் (66.8 லட்சம்), ஜிஎல்பி 220டி 4 மேட்டிக் ஏஎம்ஜி லைன் (ரூ.69.8 லட்சம்) என 3 வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன….

The post மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி appeared first on Dinakaran.

Tags : Mercedes-Benz ,Mercedes ,India ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!