×

பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் நவ. 23-ல் வருமான வரித்துறை சோதனை செய்துள்ளது. 40 இடங்களில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

The post பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை appeared first on Dinakaran.

Tags : Income Taxation ,Chennai ,Arunachala ,Income tax ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?