×

நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி கல்யாணி என்பவர் உயிரிழந்துள்ளர். வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற போது யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.உடலை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puliyampara ,Kudalur ,Nilgiris ,Kalyani ,Dinakaran ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்