×

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா என்ற படத்தை இயக்கிய பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது, இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிகிள் 15 என்ற படத்தின் ரீமேக். ஸீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Udayanithi ,Arunraja Kamaraj ,
× RELATED கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் போராட்டம் !