×

கிளாமரால் ஆக்கிரமித்த நடிகைகள்

கொரோனா லாக்டவுனால் பொதுமக்கள் அவதிப்படுவது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மட்டும் ஹீரோயின்களில் சிலர் வழக்கமான தங்கள் கிளாமர் போட்டோக்கள் மற்றும் எக்சர்சைஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை வருத்தப்படாமல் வைத்திருக்கின்றனர். ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், தமன்னா, வேதிகா, ரகுல் பிரீத் சிங், ஷில்பா ஷெட்டி, நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சனா சிங், சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆத்மிகா, ரேஷ்மா பசுபுலேட்டி, மீரா மிதுன், பிரகதி, ஆண்ட்ரியா, கிரண், அமலா பால், அமைரா தஸ்தூர், எமி ஜாக்சன், ராதிகா ஆப்தே, இந்துஜா, அஞ்சலி, அதுல்யா ரவி, ரித்திகா சிங், பாருல் யாதவ், ஆஷிமா நர்வால், ஹர்ஷிகா பூனச்சா, கோமல் சர்மா, நந்திதா ஸ்வேதா போன்ற நடிகைகள் போட்டோசெஷன் நடத்தி, தங்கள் கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Actresses ,Glamor ,
× RELATED கங்கனா ரனாவத் ஃபிட்னெஸ்