×

சாந்தனுவை மேம் ஆக்கிய நடிகை

விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆடியோ நிகழ்ச்சியில் 96 படத்தில் திரிஷாவின் இளம் வயது ஜானுவாக நடித்த கவுரியும் கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசும்போது எல்லோரையும் மரியாதையுடன் சொல்வதற்காக சார், மேம் என்று குறிப்பிட்டார். சாந்தனு பெயரை சொல்லும்போது மேம் என்று கூறினார். இதனால் கலகலப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த கவுரி பின்னர் தனது இன்ஸ்டாகிராமில் மேம் என்று கூறியதற்காக மன்னிச்சிருங்க அண்ணா என்று சாந்தனுவிடம் கேட்டிருக்கிறார்.

Tags : actress ,Shantanu ,
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!