×

தாய்மாமன் தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். இதற்கிடையில் மொட்டை போடும் இடத்தில்  குழந்தைக்கு முடி கட் செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அது அவரது சகோதரியின் குழந்தையாம். தாய் மாமன் என்ற முறையில் முதல் முடி கட் செய்துவிட்டார் தனுஷ்.

பின்னர் முழுமொட்டையடித்த பின்அந்த குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து அட்ராங்கி ரே என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார்.

Tags : Thanaiman Dhanush ,
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்