கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் அல் ரய்யான் பகுதியில் உள்ள எடுகேஷன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதின. அதில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற சமநிலையில் முடிந்துள்ளது. …
The post உலகக்கோப்பை கால்பந்து போட்டி: டென்மார்க், துனிசியா அணிகள் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது appeared first on Dinakaran.