×

ஜனவரி 2021-ல் திரைக்கு வருகிறது பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு ''RRR''

பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலி அவர்களின் அடுத்த படைப்பு தான் RRR. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரீலீஸ் தேதி வெளிவந்துள்ளது. ஆம் அடுத்த வருடம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இப்படம் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Tags : Rajamouli ,
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி