×

குறும்படத்தில் கஜோலுடன் ஸ்ருதிஹாசன்

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கஜோலை கேட்டார் கமல்ஹாசன். சில காரணங்களால் இதில் கஜோல் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது கஜோலுடன் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் குறும்படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

இந்த குறும்படத்துக்கு தேவி என தலைப்பிட்டுள்ளனர். வெவ்வேறு வயது வித்தியாசம் உள்ள பெண்கள், ஒரே இடத்தில் ஒன்று சேருகிறார்கள். அவர்களுக்கு இடையிலான உறவு, நட்பு குறித்து படம் பேசுகிறது. பிரியங்கா பானர்ஜி இதை இயக்குகிறார்.

Tags : Shruti Haasan ,Kajol ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி