×

விஜய்யுடன் மோத சிமோகா சென்ற வில்லன்

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கைதி பட வில்லன் அர்ஜுன்தாஸிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியபோது, உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் சிமோகா சிறையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அர்ஜுன்தாஸ் வில்லனாக நடிக்கிறார். அவர் தற்போது சிமோகா சென்று தளபதி 64 படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதுபற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அங்கு விஜய்யுடன் சண்டை காட்சியில் மோதுகிறார் அர்ஜுன்தாஸ்.

Tags : villain ,Shimoga ,Vijay ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch