×

அம்மு அபிராமி நடிக்கும் பேட்டரி

ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் சார்பில்  சி.மாதையன் தயாரிக்கும் படம், பேட்டரி. செங்குட்டுவன், அம்மு அபிராமி, ஜார்ஜ் மரியான், ராஜ்குமார்,   நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம்: ரவிவர்மா பச்சையப்பன். கதை, இயக்கம்: மணிபாரதி. அவர் கூறும்போது, ‘மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் மூலமாக, ஒரு ஏழைக் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை. இது கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது’ என்றார்.

Tags : Ammu Abirami ,
× RELATED ஹீரோயின் ஆன அம்மு அபிராமி