×

நடிகர் நாகசவுரியா திருமணம்

ஐதராபாத்: தெலுங்கில் 25 படங்களில் நடித்திருக்கும் நாகசவுரியா, தமிழ் மற்றும் தெலுங்கில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ என்ற படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது நாகசவுரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் அனுஷா ஷெட்டி என்பவருக்கும், அவருக்கும் வரும் 20ம் தேதி காலை பெங்களூருவில் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில், நாகசவுரியாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்….

The post நடிகர் நாகசவுரியா திருமணம் appeared first on Dinakaran.

Tags : Nagasauriya ,Hyderabad ,Nagasauria ,A.L. Vijay ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...