×

நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்: டிடிவி.தினகரன்

சென்னை: நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம்  விடுதலை செய்ததை வரவேற்கிறோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம். அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என்றும் கேட்டுக் கொண்டார். …

The post நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்: டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Nalini ,DTV ,dinagaran ,Chennai ,Amadharam ,General ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...