புதுச்சேரி: பிறமாநிலங்களில் பதிவுசெய்து 6 மாதமாக அப்பதிவை இடமாற்றம் செய்யாமல் தொழில்புரியும் வழக்கறிஞர்கள் யார்? வேறு தொழில் அல்லது முழுநேர பணியில் இருந்து வழக்கறிஞர் பதிவை இடைநீக்கம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? பட்டியலை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் சங்கங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது….
The post இடமாற்றம் செய்யாமல் தொழில்புரியும் வழக்கறிஞர்கள் யார்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு appeared first on Dinakaran.